உன்ன பாத்தா மொத்தமா சூடாகுது!.. பீச்சில் அரைகுறை உடையில் ஆட்டம்போடும் அஞ்சனா..

anjana
ரசிகர்களிடம் பிரபலமான் சின்னத்திரை தொகுப்பாளினிகளில் விஜே அஞ்சனாவும் ஒருவர். இவர் சென்னையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே ஆங்கர், விஜே, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்.

anjana
சன் டிவி முதல் பல தொலைக்காட்சிகளில் அஞ்சனா தொகுப்பாளராக வேலை செய்துள்ளார். சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். பல சினிமா நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடியும்.
சினிமா நடிகர் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கும் தாயானார். ஆனாலும், கட்டழகை குறையவிடாமல் ஃபிட்னஸை மெயிண்டெய்ன் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கிற்கு வந்தும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த பிரபு… அப்படி என்ன நடந்தது தெரியுமா?
அதோடு, நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் போல கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கியும் வருகிறார்.
அந்த வகையில், அரைகுறை உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

anjana