காதல் பீய்ச்சிட்டு வருது… தாறுமாறு அழகில் அம்புட்டு பேரையும் கவிழ்த்த அஞ்சனா – வீடியோ!

Published on: July 8, 2022
anjana dp
---Advertisement---

கவர்ச்சி உடையிலும் கட்டுக்கோப்பாக போஸ் கொடுத்த அஞ்சனா ரங்கன்!

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் அஞ்சனா சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். நல்ல அழகு, தோற்றம் என ஹீரோயினுக்கு ஏற்ற மெட்டீரியலில் இருந்தும் அந்த பக்கமே அவர் போகவில்லை.

anjana 1
anjana 1

பல வருடங்களாக தொடர்ந்து ஆங்கராக இருந்து வரும் அஞ்சனா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது பிரபலங்களுடன் நேர்காணல், திரைப்பட விழாக்கள், இசைவெளியீட்டு விழா, திரைப்பட சக்ஸஸ் மீட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகு வழங்கி வருகிறார்.

இதையும் படியுங்கள்: போஸ்டரில் கோட்டை விட்ட மணிரத்னம்… இணையத்தில் வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்..

anjana 2
anjana 2

அந்தவகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றிற்கு கருப்பு நிற கார்ஜியஸ் உடையில் அழகிய தேவதையாய் அனைவரையும் வசீகரித்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி காதலில் உருக வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/p/CfwHspAgv6C/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.