தாறுமாறு தக்காளி சோறு!....தாவணி பாவாடையில் தவிக்க விட்ட அஞ்சனா....

by சிவா |   ( Updated:2022-06-28 16:37:02  )
anjana
X

பல வருடங்களுக்கு முன்பே சன் மியூசிக் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்ட போது நேயர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பும் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

anjana

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருகிறார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது, சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

anjana

அதோடு, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

anjana

இந்நிலையில், தங்க நிறத்தில் தாவணி பாவாடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை தவிக்கவிட்டுள்ளார்.

anjana

Next Story