அதே கட்டழகு... அதே ஹாட்!....கிடைச்சாச்சு புது சிம்ரன்!... சொக்க வைத்த அஞ்சனா...
சன் மியூசிக்சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருபவர். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். மேலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகின்றனர்.
அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: பாடி சேஃப காட்டி வசியம் செய்த பூனம் பாஜ்வா…பசங்களை நினச்சா பாவமா இருக்கு!….
இந்நிலையில், சமீபத்தில் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. காரணம் நடிகை சிம்ரன் போல போஸ் கொடுத்து வாலிப பசங்களை தன் பக்கம் வளைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர் ‘வந்தாச்சு புது சிம்ரன்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.