பிரம்மன் செய்த சாதனை நீ!..விஜே அஞ்சனாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
by சிவா |
X
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அஞ்சனா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங், விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால், சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கேரியை துவங்கினார்.
அதன்பின் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலைபார்த்துள்ளார். கயல் திரைப்படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அழகான உடையில் சமீபத்தில் அவர் ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
Next Story