ப்ப்ப்பா!...அஞ்சர அடி அழகு சிலை!...வாலிப பசங்களை வசியம் செய்யும் அஞ்சனா....

by சிவா |
ப்ப்ப்பா!...அஞ்சர அடி அழகு சிலை!...வாலிப பசங்களை வசியம் செய்யும் அஞ்சனா....
X

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கேரியரை துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அஞ்சனா. தற்போதும் அதை விடாமல் செய்து வருகிறார். மேலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் இவர் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

anjana

கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். திருமணமாகி குழந்தை இருந்தாலும், தனது கட்டுடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.

anjana

மேலும், அவ்வப்போது அசத்தலான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anjana

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anjana

Next Story