Categories: Entertainment News

இப்படி நின்னா பாத்துக்கிட்டே இருப்போம்!.. ஹாட் லுக்கில் சூடேத்தும் விஜே அஞ்சனா…

சன் தொலைக்காட்சியில் விஜேவாக பணிபுரிந்தவர் அஞ்சனா ரங்கன். அதன்பின் பல தொலைக்காட்சிகளில் இவர் பணியாற்றியுள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் நடத்தி வருகிறார்.

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான கயல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். திருமணமானாலும் அவருக்கு பிடித்த விஜே வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.

டிவி நிகழ்ச்சிகளை நடத்துவது, பிரபலங்களை பேட்டியெடுப்பது, சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கலக்குவது என பிஸியாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: தழுக் மொழுக் உடம்பு செம ஹாட்டு! – ரேஷ்மா அழகில் தவிச்சுப்போன ரசிகர்கள்..

மேலும், நடிகைகள் போல இவரும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா