பாப்பாவை பார்த்துகிட்டே இருக்கலாம்.... வாலிப பசங்களை வசீகரிக்கும் அஞ்சனா!

by பிரஜன் |   ( Updated:2022-07-14 10:19:38  )
anjana dp
X

anjana dp

சேலை காட்டி செம அழகாய் வசீகரிக்கும் அஞ்சனா ரங்கன்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா. தனது தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைலால், ரசிகர்களைக் கவர்ந்த இவர் பல்வேறு லைவ் ஷோ-க்கள், மியூசிக் ஷோக்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

anjana rangan 1

anjana rangan 1

இதனிடையே சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இருக்கு படவாய்ப்புகள் தேடி வந்தும் அந்த பக்கமே போகாமல் தொடர்ந்து ஆங்கராக இருந்து வருகிறார். இவர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

கயல் படத்திற்காக விருது வாங்கச் சென்ற சந்திரனுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல் வர சில நாட்கள் கழித்து பின்னர் அஞ்சனா அவருக்கு ஓகே சொல்லி 2016-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

anjana rangan 2

anjana rangan 2

இதையும் படியுங்கள்: இத கிளாமர்னு சொல்றதா? கியூட்டுனு சொல்றதா?துண்டு துணியில் தூக்கலா காட்டும் பாவனா!

தொடர்ந்து ஆங்கராக இருந்து வரும் அஞ்சனா தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் அழகை ரசிகர்கள் வித விதமாய் ரசித்து வருகின்றனர்.

Next Story