அம்மாவான பிறகு அழகு கூடிகிட்டே போகுதே... கியூட்னஸ் அள்ளும் அஞ்சனா!

anjana dp
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வெளியிட்ட கியூட் புகைப்படங்கள் இதோ!

anjana dp
சன் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து தமிழ் இளைஞர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் அஞ்சனா ரங்கன். இவர் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாகவே இருந்து புகழ் பெற்றவர்.

anjana 1
நல்ல அழகு, ஸ்லிம் பிட் உடல் தோற்றம் என ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் இருந்தும் பட வாய்ப்புகள் கிடைத்தும் அதில் தலைகாட்டாமல் தொடர்ந்து ஆங்கராகவே இருந்து வருகிறார். இதனிடையே கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

anjana 2
இதையும் படியுங்கள்: சட்டை பட்டன கழட்டி போட்டு சண்டாளி எப்புடி காட்டிபுட்டா… திணறவைக்கும் கவர்ச்சி!
மகனுக்கு 5 வயதாகியும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற சுடிதாரில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி லுக் தேவதையாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.