More
Categories: Entertainment News

இந்த வளைவு அபாயகரமானது!…அந்த இடத்தை அம்சமா காட்டும் அஞ்சனா….

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங், விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால், சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கேரியை துவங்கியவர் அஞ்சனா.

Advertising
Advertising

அதன்பின் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலை பார்த்துள்ளார். கயல் திரைப்படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

ஆனாலும், தனது உடலை கட்டுக்கோப்பாக பேணி பாதுகாத்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

Published by
சிவா