அப்ப அங்க எதுவும் போடலயா?.... நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்த வீஜே அஞ்சனா..
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார்.
அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், மிகவும் ஹாட்டான உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
இதில், முழு முதுகையும் அவர் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘அப்ப அங்க எதுவும் போடலாயா?’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.