More
Categories: Entertainment News

செம க்யூட்!…அப்படியே அள்ளி கொஞ்ச தோணுது!…சேலையில் வசியம் செய்யும் அஞ்சனா…

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அஞ்சனா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங், விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால், சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கேரியை துவங்கினார்.

Advertising
Advertising

அதன்பின் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலைபார்த்துள்ளார். கயல் திரைப்படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: அம்மா செண்டிமெண்ட்.. கணக்கு வாத்தி விக்ரம்.. அடுத்தடுத்த கொலைகள்… மிரட்டியதா கோப்ரா.?! முழு விமர்சனம் இதோ…

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: டைட் உடம்பில் முறுக்கேத்தும் ரித்திகா சிங்….தீயாய் பரவும் ஹாட் வொர்க் அவுட் போட்டோஸ்…..

Published by
சிவா

Recent Posts