Categories: Entertainment News

வீட்ல இப்படிதான் இருப்பீங்களா…? வீடியோ வெளியிட்டு அசிங்கமா வாங்கி கட்டிய அஞ்சனா!

அஞ்சனா ரங்கன் வெளியிட்ட விளம்பர வீடியோவை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!

பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து தமிழ் தொலைக்காட்சி மக்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் தொகுப்பாளினி அஞ்சனா. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

anjana2

ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை தகுதியும், அம்சமும், அழகும் இருந்தும் அந்த பக்கம் தலை காட்டாமல் தொடர்ந்து ஆங்கராகவே இருந்து வருபவர் அஞ்சனா. இவர் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

anjana3

இதையும் படியுங்கள்: முழுசா காட்டுமா…. புடவையை நழுவவிட்டு மூடுல தவிக்கவிட்ட கண்ணம்மா!1

anjana3

இந்நிலையில் தற்போது விளம்பர வீடியோ ஒன்றிற்கு கிளாமரான ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ஏடாகூடமான கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளார். 5 வயசு புள்ளைக்கு அம்மாவா இருந்தும் வீட்ல இப்படிதான் ட்ரஸ் பண்ணுவீங்களா? என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.

வீடியோ லிங்க்: முழுசா காட்டுமா…. புடவையை நழுவவிட்டு மூடுல தவிக்கவிட்ட கண்ணம்மா!1

Published by
பிரஜன்