நீ 5 வயசு குழந்தைக்கு அம்மான்னா அந்த ஆண்டவனே நம்ப மாட்டான்!

anjana rangan dp
கவர்ச்சியில் உடையில் தூக்கலான அழகை காட்டி சூடேத்திய தொகுப்பாளினி அஞ்சனா!
பிரபல தொலைக்காட்சி ஆங்கர்களில் ஒருவரான தொகுப்பாளினி அஞ்சனா சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். இவர் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாகவே இருந்து புகழ் பெற்றவர்.

anjana rangan dp
ஒல்லி பெல்லி அழகியான அஞ்சனாவுக்கு சினிமா வாய்ப்புகள் வீடு தேடி வந்தும் அதில் நாட்டம் இல்லாமல் தொகுத்து ஆங்கர் வேலைகளையே செய்து வந்தார். இதனிடையே கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: ஒரே போட்டோவில் எல்லோரும் க்ளோஸ்!.. டாப் ஆங்கிளில் மொத்தமும் காட்டிய ஷாலு ஷம்மு…

Anjana Rangan
இந்த தம்பதிக்கு ருத்ராக்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு 5 வயசு ஆகியும் அவரது இளமை மாறாமல் இன்னமும் அப்படியே இருக்கிறார். அவரின் ஒல்லி பெல்லி அழகு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளது.