நச்சுன்னு இருக்கு உன் பியூட்டி!....தாரளமா காட்டும் விஜே அஞ்சனா....
by சிவா |
X
சின்னத்திரை தொகுப்பாளினியாக கேரியரை துவங்கியவர் விஜே அஞ்சனா. சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வரும் இவர் ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், உடற்பயிற்சி மூலம் உடலை சிக்கென வைத்திருக்கிறார்.
ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story