உன் சைடு போஸில் சரணடைஞ்சிட்டோம்!....சைஸா காட்டி நைசா இழுக்கும் அஞ்சனா....
சின்னத்திரை தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், உடற்பயிற்சி மூலம் உடலை சிக்கென மெயிண்டெயின் செய்து வருகிறார்.
ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.
இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.