Connect with us
anjana rangan dp

Entertainment News

பிங்க் கலர் பியூட்டி சும்மா அள்ளுது…வளச்சி வளச்சி காட்டும் விஜே அஞ்சனா…(வீடியோ)….

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜே அஞ்சனா. ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.

anjana

ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

இந்நிலையில், பிங்க் நிற புடவை அணிந்து மொட்டை மாடியில் விதவிதமாக போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/Cd8lQ2ug0AC/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top