Categories: Entertainment News

ஐயோ உன்ன பாத்தாலே மூடு மாறுதே!.. ஹாட் லுக்கில் மூடேத்தும் விஜே அஞ்சனா…

ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் விஜே அஞ்சனாவும் ஒருவர். பல வருடங்களுக்கு முன்பு சன் மியூசில் சேனலில் ரசிகர்கள் கேட்கும் பாடலை ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்.

அதன்பின் சன் டிவி உட்பட பல தொலைக்காட்சிகளிடலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக கலக்கி வருகிறார்.

கயல் திரைப்படத்தில் நடித்த சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கும் தாயானார். திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும், உடற்பயிற்சி மூலம் கட்டழகை சரியாக பராமரித்து வருகிறார்.

மேலும், நடிகைகள் போல அஞ்சனாவும் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அப்படியே அள்ளிக்கிட்டு போயிடலாம்!.. ஸ்டைலீஷ் லுக்கில் அசத்தம் ஆண்ட்ரியா…

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்து விஜே அஞ்சனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா