Categories: Entertainment News

எலுமிச்ச நிற இடுப்பு என்னமோ பண்ணுது!…விஜே அஞ்சனாவின் ஹாட் கிளிக்ஸ்…

பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார்.

சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார்.

அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் விஜேவாக பணிபுரிந்து வருகிறார்.

மேலும், தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், இடுப்பழகு தெரிய புடவை கட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா