பளபள உடம்பை காட்டி மனச பாழாக்கும் விஜே அஞ்சனா!.. சொக்கிப்போன ரசிகர்கள்!...

இப்போதெல்லாம் டிவி ஆங்கர்களும் நடிகைகளுக்கு நிகராக மாடலிங் உலகில் கலக்கி வருகிறார்கள்.

anjana

ஒரு பக்கம் சீரியல் நடிகைகள்தான் இதை செய்து வருகிறார்கள் எனில் சமீபகாலமாக ஆங்கர்களும் அதில் சேர்ந்துவிட்டனர்.

anjana

பல வருடங்களாக தொலைக்காட்சி ஆங்கராக கலக்கி வருபவர் விஜே அஞ்சனா. சன் மியூசிக் துவங்கி பல தொலைக்காட்சி சேனல்களிலும் இவர் ஆங்கராக பணிபுரிந்துள்ளார்.

anjana

கலைஞர் தொலைக்காட்சியில் இவரை அதிகம் பார்க்கலாம். கயல் படத்தில் நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உண்டு.

anjana

ஆனாலும், கடினமான உடற்பயிற்சிகள் மூலம் கட்டழகை சிக்கென பராமரித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் இவரை ஆங்கராக பார்க்க முடியும்.

anjana

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது நடிகைகள் போல விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anjana

இந்நிலையில், பட்டுப்புடவையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anjana

 

Related Articles

Next Story