இடுப்ப பாத்தா நீ அடுத்த சிம்ரன்!.. திறந்து காட்டி மனச கெடுக்கும் விஜே அஞ்சனா...

by சிவா |
anjana
X

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. அதாவது நேயர்கள் கேட்கும் பாடல்களை ஒளிபரப்பி வந்தார்.

அதன்பின் வெவ்வேறு சேனல்களில் வேலை வந்தார். ஆங்கராக பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் அதிக நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்துள்ளார்.

கயல் பட ஹீரோ சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனாலும், உடற்பயிற்சி மூலம் கட்டழகை பராமரித்து வருகிறார்.

தற்போது தொலைக்காட்சிகள் மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக வேலை செய்து வருகிறார். பல சினிமா நிகழ்ச்சிகளில் இவரை ஆங்கராக பார்க்கலாம்.

anjana

மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள அஞ்சனா விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anjana

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anjana

அவரின் இடுப்பழகில் சொக்கிப்போன ரசிகர்கள் ‘இடுப்ப பாத்தா நீ அடுத்த சிம்ரன்’ என பதிவிட்டு வருகின்றனர்.

anjana

Next Story