இது சண்டே ஸ்பெஷல்!...ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த அஞ்சனா.....

by சிவா |   ( Updated:2022-09-04 03:31:22  )
anjana
X

டிவி தொகுப்பாளினி, வீடியோ ஜாக்கி, மாடல் என வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜே அஞ்சனா. ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana rangan 1

anjana rangan 1

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: கமல் நடித்த படங்களில் ரசித்து ரசித்து பார்க்க வேண்டிய அந்த ஏழு படங்கள்

anjana

ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

anjana

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஓ…இதெல்லாம் நடந்துருக்கான்னு அப்போ தான் தெரிய வரும்….ரஞ்சிதா எதைச் சொல்கிறார்னு பாருங்க..!

anjana

Next Story