நடிகையெல்லாம் உங்கிட்ட தள்ளி நிக்கனும்!. வளவள உடம்ப காட்டி மூடேத்தும் அஞ்சனா...

by சிவா |
anjana
X

anjana

ரசிகர்களிடம் பிரபலமான தொலைக்காட்சி ஆங்கர்களில் விஜே அஞ்சனாவும் ஒருவர். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

anjana

அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் ஆங்கராக வேலை செய்தார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

anjana

டிவியில் மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் அஞ்சனா ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். இவரும் நடிகைகளை போலவே கட்டழகை பராமாரித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

anjana

இவரின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதை புரிந்துகொண்டு அஞ்சனாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anjana

anjana

Next Story