More
Categories: Entertainment News

சைனிங் உடம்ப பாத்தா மூடு மாறுது!.. வளச்சி வளச்சி காட்டும் விஜே அஞ்சனா…

சமூகவலைத்தளங்கள் பிரபலமாகிவிட்டதால் நடிகைகள் ரேஞ்சுக்கு டிவி ஆங்கர்களும் பிரபலமாகி வருகிறார்கள். டிவி ஆங்கராக தனது கேரியரை துவங்கியவர் விஜே அஞ்சனா. சன் மியூசிக் சேனல் துவங்கப்பட்ட போது அதில் ரசிகர்கள் கேட்கும் பாடலை ஒளிபரப்பும் வேலை செய்து வந்தார்.

Advertising
Advertising

அதன்பின் பல தொலைக்காட்சிகளுக்கும் சென்று பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்துள்ளார். பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், வொர்க் அவுட் மூலம் உடலை கச்சிதமாக பராமரித்து வருகிறார்.

டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக இருந்து வருகிறார். ஒருபக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள அஞ்சனா அவ்வப்போது சற்று கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: அத மூட பாவாட தாவணி பத்துமா செல்லம்?!.. பாதிய மறச்சி மீதிய காட்டும் ரேஷ்மா!.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அஞ்சனா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார். அஞ்சனாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts