முன்டா பனியில் சும்மா தெறிக்குது!.. மூடாம காட்டி மூடேத்தும் விஜே அஞ்சனா...
சன் மியூசிக் சேனல் துவங்கப்பட்ட காலத்தில் அதில் தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா. ரசிகர்கள் கேட்கும் பாடலை ஒளிபரப்பி வந்தார்.
அதன்பின் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக பணிபுரிந்தார். அப்படியே பல தொலைக்காட்சிகளிலும் ஆங்கராக வேலை பார்த்தார்.
மேலும், சின்னத்திரை அழகி என்கிற படத்தையும் பெற்றுள்ளார். ஏனெனில் இவருக்கு மாடலிங் துறையிலும் ஆர்வம் உண்டு.
கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனாலும், ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கட்டழகை கச்சிதமாக பராமரித்து வருகிறார்.
டிவி ஆங்கரோடு மட்டும் நின்றுவிடாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக கலக்கி வருகிறார். பல சினிமா நிகழ்ச்சிகளில் ஆங்கராக அஞ்சனாவை பார்க்கலாம்.
மேலும், அவ்வப்போது நடிகைகள் போல கவர்ச்சி உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அஞ்சனாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.