கிளாமர் போஸில் சிக்ஸர் அடித்த விஜே அர்ச்சனா!
ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பேமஸ் ஆனவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் சீரியலில் நுழைந்த மிகக்குறுகிய காலத்திலே தனக்கென தனி இடத்தை பிடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆகிவிட்டார்.
இதையும் படியுங்கள்: ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்…? கவர்ச்சி ஷிவானியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சினிமா மீதுள்ள ஆசையில் ஆங்கராக தனது கேரியரை துவங்கிய அர்ச்சனா டிக்டாக் மூலம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனார். அதையடுத்து அவரை பலரும் பின்தொடர ஆரம்பிக்க சீரியல் வாய்ப்பு கிடைத்தது. கவர்ச்சி உடைகளை அணிந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் அவர் பீச்சில் ஹாட்டான உடையில் தொடை கவர்ச்சியும் முன்னழகு கவர்ச்சியும் காட்டி கிக்கு ஏத்தியுள்ளார்.