மல்கோவா மாம்பழம் ரெண்டு மனச மயக்குது.. சைசான ஷேப்பு காட்டிய பாவனா!

by பிரஜன் |
bvana dp
X

bvana dp

விஜே பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவை கண்டு விழுந்த நெட்டிசன்ஸ்!

விஜய் தொலைக்காட்சியின் சீனியர் ஆங்கரான பாவனா கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பேமஸ் ஆனார்.

நல்ல உயரம், தோற்றம் , திறமை என பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவர் சிவகார்த்திகேயன் மற்றும் மாகாபா ஆனந்தத்துடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

vj bavana 1

vj bavana 1

பின்னர் பிரியங்கா வருவகையால் இவரது மார்க்கெட் அடிவாங்கி அட்ரஸ் இல்லாமல் போனார். இவரது தொகுத்து வழங்கும் ஸ்டைல் விஜய் டிவிக்கு செட் ஆகாததால் அவரை தூக்கிவிட்டது.

இதையும் படியுங்கள்: ஆண்டவரின் அதிரடி நகர்வு.. மீண்டும் பஞ்சாயத்தில் இந்தியன்-2.! காரணம் விஜய் சேதுபதி.!

vj bhavana 2

vj bhavana 2

தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது வெகேஷன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியிருக்கிறார்.

Next Story