சின்னத்திரை நடிகை மற்றும் வீஜேவாக வலம் வருபவர் விஜே பவித்ரா. பல சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளுக்கு இவர் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.
நிலா, நாம் இருவர் நமக்கு இருவர், வைதேகி காந்திருந்தால் ஆகிய சீரியல்கள் மூலம் இவர் பிரபலமானார். மேலும், நிலா நிலா ஓடி வா என்கிற வெப் சீரியஸிலும் அவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்டாரா படத்தில் முதலில் ஒப்பந்தமான சூப்பர் ஸ்டார் நடிகர்… இது தெரியாம போச்சே!!
ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…