பிட்டு பட நடிகையெல்லாம் பிச்ச வாங்கணும்!.. டூ மச் கவர்ச்சியில் அதிரவிட்ட சீரியல் நடிகை...
விஜே, சீரியல் நடிகை, டிவி தொகுப்பாளினி, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் பவித்ரா.
கார்ப்பரேட் நிறுவனத்தில் சில வருடங்கள் பணிபுரிந்த பவித்ரா 2016ம் வருடம் தொகுப்பாளினியாக மாறினார். வணக்கம் தமிழா, நட்சத்திர கபடி, சூரிய வணக்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.
நிலா நிலா ஓடி வா என்கிற வெப் சீரியஸ்ஸிலும், நிலா என்கிற சீரியலிலும் நடித்தார். மேலும், வைதேகி காத்திருந்தாள், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயோ சைனிங் கன்னம் சும்மா அள்ளுது!.. ஸ்டைலீஷ் லுக்கில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்…
மேலும், மாடலிங் துறைமீது உள்ள ஆர்வம் காரணமாக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: வணங்கான் படம் டிராப் ஆனது எதுனால தெரியுமா?? சீக்ரெட்டை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்..
இந்நிலையில், திடீரென படுகவர்ச்சி காட்டி ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.