ஒரு கல்லுல ரெண்டு மாங்கா... துபாய் ஏர்போர்ட்டில் கில்மாவாக சுற்றித்திரியும் கவர்ச்சி தோழிகள்!

bhavana
பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவுடன் விஜே பாவனா துபாய்க்கு அவுட்டிங் சென்றுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியில் நல்ல திறமை வாய்ந்த மற்றும் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுவர் விஜே பாவனா. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். குறிப்பாக சூப்பர் சிங்கர், கலக்கபோவது யாரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
மகாபாவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாவனா நிகில் இரமேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்வில் செட்டில் கிவிட்டார். அதன் பிறகு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

bhavana
இதையும் படியுங்கள்: கழட்டி போட்டு போஸ் கொடுத்த நடிகை சஞ்சனா சிங்… சும்மா அதிருதுல்ல!…
இந்நிலையில் தனது நெருங்கிய தோழியும் பிக்பாஸ் பிரபலமுமான விஜே பாவனாவுடன் துபாய்க்கு அவுட்டிங் சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கவர்ச்சியாக சுற்றித்திரிரும் கிளாமர் அழகை பார்த்து யாரை ரசிப்பது என தெரியாமல் திக்குமுக்காடியுள்ளனர் நெட்டிசன்ஸ்.