வாவ்!..ஹார்ட் பீட் எகிறுது!.. ஸ்டைலீஸ் லுக்கில் சுண்டி இழுக்கும் விஜே பாவனா..
டிவி தொகுப்பாளினி, கிரிக்கெட் வர்ணனையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் விஜே பாவனா. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடியும்.
முதலில் ரேடியோ ஜாக்கியாகத்தான் இவர் தனது கேரியவை துவங்கினார். அதன்பின் ராஜ் டிவிக்கு சென்றார்.அதன்பின் விஜய் டிவி அக்கம் சென்றார்.
அங்கு பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கினார். நடனத்திலும் இவருக்கு ஆர்வம் உண்டு. முறைப்படி கிளாசிக்கல் நடனம் பயின்றவர்.
இதையும் படிங்க: ஆத்தாடி இது காம பார்வையால்ல இருக்கு!.. ரசிகர்களை இம்சை செய்யும் அனுபமா…
மும்பையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும், கொஞ்சம் கவர்ச்சியான உடைகளை அணிந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்டைலீஸ் லுக்கில் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.