Home > Entertainment > பறக்கும் பாவாடையும் முண்டா பனியனும் அள்ளுது!...பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் விஜே பாவனா...
பறக்கும் பாவாடையும் முண்டா பனியனும் அள்ளுது!...பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் விஜே பாவனா...
by சிவா |

X
bhavana
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினி, வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் விஜே பாவனா.

bhavana
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பின், கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றினார்.

bhavana 1
ராஜ் டிவி, ஸ்டார் விஜய், கலர்ஸ் டிவி என பலவற்றிலும் பணிபுரிந்துள்ளார். இவர் பாடிய வீராதி வீரா என்கிற பாடல் யுடியூப்பில் 5 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது.
அதோடு, அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

bhavana
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

bhavana
Next Story