நாங்க ஒன்னும் பார்க்கல...அதுவா தெரியுது - பட்டுப்பாவாடையில் பிதுங்கிய இடுப்பு!

bhvana
தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட அழகிய கவர்ச்சி புகைப்படம்!
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியே படு பேமஸ் ஆனவர் தொகுப்பாளினி பாவனா. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு முதல் சூப்பர் சிங்கர் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார்.

bhvana
அதையடுத்து பிரியங்கா வந்து அவரது இடத்தையே காலி பண்ணிட்டார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இருந்தும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் எப்போவாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

vj bhvana
இதையும் படியுங்கள்: தூக்கத்தை கெடுத்த துண்டு துணி… பீச் ஓரமா பீலிங்ஸை ஏத்திய இலியானா!
இந்நிலையில் தற்போது சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கலர்ஸ் தொலைக்காட்சியில் Dance vs Dance நிகழ்ச்சிக்கு ஆங்கிராகியுள்ளார். முதல் நாள் நிகழ்ச்சிக்காக அழகிய உடையணிந்து லைட்டா இடுப்பு தெரிய போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். பட்டு பாவாடையில் பரவசப்படுத்தும் அவரது இடுப்பு அழகு ரசிக்க தூண்டுகிறது.