கொஞ்சுண்டு எட்டி பாக்குது... இறுக்கமான உடையில் Body ஷேப்பு பக்கவா காட்டிய பாவனா!

bavana dp
மாடர்ன் உடையில் ஸ்டரக்சர் காட்டி சூடேத்தும் விஜே பாவனா!
டிடி, சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் உள்ளிட்டோர் பீரியடில் இருந்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் விஜே பாவனா.
இவர் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பேமஸ் ஆனார்.

bavana1
அதன் பின்னர் இவரின் தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு மார்க்கெட் இல்லாமல் போனதால் வாய்ப்பு கொடுக்கமால் இருந்தது விஜய் டிவி.
இதையும் படியுங்கள்: அஜித்திற்கு 105. நயன் 10.. விக்கி 11.. அனிருத் 5.! மிச்ச மிதியில் படம் செஞ்சா உருப்படுமா..?

bavana2
இதனால் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆன பாவனா 3 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்காராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஷேப்பான உடலை செமயா காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.