Categories: Entertainment News

சொக்காவுல ஒரே பட்டன் தான்… கோட் சூட்டில் கெத்து காட்டும் பாவனா!

தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படம்!

ஸ்லிம்மான உடம்பு, நல்ல உயரம், பேச்சு திறமை என தொலைக்காட்சி ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர் தொகுப்பாளினி பாவனா. விஜய் தொலைக்காட்சியில் மகாபாவுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகினார்.

bahvana 1

அதையடுத்து பிரியங்கா வந்து அவரது இடத்தையே காலிபண்ணிட்டார். காலங்கள் செல்ல செல்ல பாவனா பழைய ஸ்டைலிலே ஆங்கரிங் செய்ததால் அவரை தூக்கி விட்டு அந்த இடத்தில் பிரியங்காவை நிரந்தரமாக்கியது விஜய் டிவி.

bahvana 1

இதையும் படியுங்கள்: க்யூட் பொம்மை போல மாறிய அட்டகத்தி நடிகை!! கொஞ்ச தவிக்கும் இளசுகள்…

bahvana 3
bahvana 3

இதையடுத்து சில காலம் பிரேக் விட்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன பாவனா தற்போது மீண்டும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்டைலான கோட் சூட்டில் கெத்தா போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
பிரஜன்