Categories: Entertainment News

கட்டழகு கச்சிதமா இருக்கு!.. கவர்ச்சி நடிகைகளை ஓவர்டேக் பண்னும் வி.ஜே. பாவனா..

ரசிகர்களிடம் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் வி.ஜே. பாவனாவும் ஒருவர். டிவி நிகழ்ச்சி மட்டுமின்றி கிரிக்கெட், வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகி என வலம் வருகிறார். வசீகரிக்கும் காந்த குரலில் ஸ்டேடியத்தை கட்டிப்போடுவார்.

bhavana

விஜய் டிவி, ராஜ் டிவி, ஸ்டார் விஜய், கலர்ஸ் டிவி என பல தொலைக்காட்சிகளிலும் இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.

bhavana

இவர் பாடிய வீராதி வீரா என்கிற பாடல் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று யுடியூப்பில் 5 லட்சம் பேருக்கும் மேல் இதை பார்த்து ரசித்துள்ளனர்.

இதையும் படிங்க: அரை டவுசரில் அம்சமா காட்டி வீடியோ போட்ட கிரண்… இது சண்டே ஸ்பெஷல்….

நடிகைகள் போலவே டிவி தொகுப்பாளினிகளும் கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது என்பது தற்போது அதிகரித்துவிட்டது. இதில், பாவனாவும் விதிவிலக்கல்ல.

bhavana

இந்நிலையில், பாவனாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

bhavana
Published by
சிவா