செதுக்கி வச்ச சிலை போல நிக்குற!...தூக்கலான கிளாமரில் விஜே பாவ்னா...
சென்னையை சேர்ந்தவர் விஜே பாவ்னா. கல்லூரியில் படிக்கும்போதே விஜே ஆகும் ஆசை ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். பல டிவிக்களில் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.
டிவி விஜே,கிரிக்கெட் தொகுப்பாளினி, பின்னணி பாடகி என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். இவரின் குரல் பல ஆயிரம் பேரை சுண்டி இழுக்கும் காந்த குரல் ஆகும்.
சில வருடங்கள் விஜய் டிவியில் பணிபுரிந்த பாவ்னா அதன்பின் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது வர்ணனையாளராக பணிபுரிந்தார். தற்போதும் அது தொடர்ந்து வருகிறது.
இவர் பாடிய வீராதி வீரா என்கிற பாடல் யுடியூப்பில் ஹிட் அடித்து இதுவரை 5 லட்சம் வியூஸுக்கும் மேல் சென்றுள்ளது. மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள பாவ்னா நடிகைகளை போல கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: உன் பார்வையே 10 பெக்கு போட்ட போதை!…புடவையில் கிக் ஏத்தும் நஷ்ரியா…
இந்நிலையில், கட்டழகை தாறுமாறாக காட்டும் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.