சட்டை பட்டன கழட்டி போட்டு சண்டாளி எப்புடி காட்டிபுட்டா… திணறவைக்கும் கவர்ச்சி!

Published on: January 30, 2022
---Advertisement---

ஸ்டைலிஷ் கவர்ச்சியில் தூக்கலா காட்டிய டிடி!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆன ஒரே தொகுப்பாளினி டிடி நீலகண்டன். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே படு பேமஸ் ஆனார்.

இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் நாசூக்கான திறமைக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார் டிடி. எனவே, பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும்.

DD Neelakandan
DD Neelakandan

இதையும் படியுங்கள்: கட்டழகு சும்மா நச்சின்னு இருக்கு!…Structure-ஐ காட்டி வசியம் செய்த யாஷிகா ஆனந்த்…

இதனிடையே அவரது சொந்த வாழ்க்கை என எடுத்துக்கொண்டால் காதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சட்டை பட்டன் கழட்டி போட்டு முண்டா பனியனை காட்டி முன்னழகு கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment