கர்லா கட்ட உடம்பு கச்சிதமா இருக்கு!...தூக்கலா காட்டி மூடேத்தும் கீர்த்தி...

by சிவா |
கர்லா கட்ட உடம்பு கச்சிதமா இருக்கு!...தூக்கலா காட்டி மூடேத்தும் கீர்த்தி...
X

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே கீர்த்தி. மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம்தான் இவர் அதிகம் பிரபலமானார்.

kiki2_cine

அதன்பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் ரசிக்கக் கூடிய தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் இவர்.

kiki

இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்ச் இன்ச்சா ரசிக்கலாம்!…இஞ்சி இடுப்பழகை காட்டி இம்சை செய்யும் கீர்த்தி…

kiki

குறிப்பாக நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து கீர்த்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

kiki

இந்நிலையில் கட்டழகை கும்முன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கோபி கல்யாணத்துக்கு தேதி குறிக்க வேண்டியதுதான்!….ராதிகா ஷாப்பிங் செய்த வீடியோ…

kiki

Next Story