keerthi
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே கீர்த்தி.
தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
நடிகரும், இயக்குனர் பாக்கியராஜின் மகனுமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: மல்லுவ பாத்தாலே செம மஜாதான்!..பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா மோகனன்…
நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள கீர்த்தி சினிமாவில் இதுவரை நடிக்கவில்லை.
அதேநேரம், தனது கட்டழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அழகான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை வசியம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…