Home > ACTRESS GALLERY > இந்த லுக்குல நீ செம ஷோக்காகீர!...விஜே கீர்த்தியின் அசத்தல் புகைப்படங்கள்....
இந்த லுக்குல நீ செம ஷோக்காகீர!...விஜே கீர்த்தியின் அசத்தல் புகைப்படங்கள்....
X
பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் விஜே கீர்த்தி. நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் ரசிக்கக் கூடிய தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர்.
இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து கீர்த்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இந்த டிரெஸ்ல நீ வேற லெவல் செல்லம்!…லாஸ்லியாவிடம் வழியும் ரசிகர்கள்….
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story