நடிகையெல்லாம் உன்கிட்ட தோத்து போகணும்!. கட்டழகை காட்டி லைக்ஸ் குவிக்கும் விஜே கீர்த்தி...
இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணிபுரிவர்களும் நடிகைகளை போல மாடலிங் செய்வது, விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடமும் பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி பிரபலமான ஒருவர்தான் விஜே கீர்த்தி. இவரை கிகி விஜய் எனவும் அழைப்பார்கள்.
கலைஞர் தொலைக்காட்சி உட்பட பல டிவிகளில் ஆங்கராக இருந்து பல நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். கணீர் குரலுக்கு சொந்தக்காரார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியிலும் ஆங்கராக இருந்தார். அந்த நிகழ்ச்சியில் வந்த பல குறும்பட இயக்குனர்கள் இப்போது சினிமா இயக்குனர்களாக மாறிவிட்டனர்.
நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடனம், மாடலிங், ஆங்கரிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள கீர்த்தி கலா மாஸ்டரின் உறவினரும் கூட. சாந்தனுவுடன் இணைந்து பல ஹிட் பாடல்களுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதேபோல், சாந்தனுவுடன் இணைந்து யுடியூப்பிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நல்ல உயரம், ஜொள்ளுவிட வைக்கும் கட்டழகை கொண்ட கீர்த்தி புதுப்புது உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.