உன்ன பாத்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.. விதவிதமா காட்டும் விஜே கீர்த்தி…

by சிவா |   ( Updated:2023-04-27 14:15:43  )
keerthi
X

keerthi

ரசிகர்களிடம் பிரபலமான டிவி ஆங்கர்களில் விஜே கீர்த்தியும் ஒருவர். பல தொலைக்காட்சிகளில் இவர் ஆங்கராக வேலை செய்துள்ளார். பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

keerthi
keerthi

குறிப்பாக கலைஞர் டிவியில் அதிக நிகழ்ச்சிகளில் கீர்த்தி ஆங்கராக இருந்துள்ளார். கணீர் குரலில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் மகனான சாந்தனுவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் இருவரும் ஜாலியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது, யுடியூப்பில் வீடியோக்களை வெளியிடுவது என எதையாவது செய்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்கள்.

மேலும், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றும் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை கீர்த்தி வெளியிட்டு வருகிறார். டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் கீர்த்தி ஆங்கராக இருந்துள்ளார்.

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல கீர்த்தியும் கட்டழகை காட்டும் உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story