அந்த இடத்த மூட மாட்டேன்!.. ராவா காட்டி ரசிக்க வைக்கும் விஜே கீர்த்தி!…
தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட நடிகைகள் போல ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடமும் பிரபலமாகி வருகிறார்கள். அதற்கு அவர்களுக்கு உதவியாக இருப்பது சமூகவலைத்தளங்கள்தான்.
ரசிகர்களிடம் பிரபலமான தொகுப்பாளினிகளில் விஜே கீர்த்தியும் ஒருவர், கிகி விஜய் என்கிற பெயரில் இவர் பிரபலமானார். கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் ஆங்கராக வேலை செய்துள்ளார்.
நடிகர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஜாலியாக ஊரை சுற்றுவது, யுடியூப்பில் வீடியோ வெளியிடுவது என ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர்.
மேலும், நடிகைகள் போல விஜே கீர்த்தியும் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், இடுப்பழகை காட்டி விஜே கீர்த்தி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்கள குவித்து வருகிறது.