கட்டழகு கண்ண கட்டுது!.. தாவணி பாவாடையில் தவிக்கவிட்ட விஜே கீர்த்தி...
சினிமா நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகளுக்கு அடுத்து மக்களிடம் பிரபலமாகும் பெண்களாக தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் இருக்கிறார்கள்.
அதற்கு காரணம் இவர்கள் தொகுப்பாளினிகளாக மட்டுமில்லாமல் நடிகைகள் போல் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதுதான். இதில் கீர்த்தியும் ஒருவர்.
விஜே ரம்யா, விஜே டிடி, விஜே அஞ்சனா வரிசையில் விஜே கீர்த்தியும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த கீர்த்தனா நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: தளபதி – 67 கதையை காத்துல பறக்கவிட்ட மிஷ்கின்!.. டென்ஷனான விஜய்.. அதிருப்தியில் லோகேஷ்..
இருவரும் இணைந்து நடனமாடியும், பல சுவாரஸ்யமான வீடியோக்களை யுடியூப்பில் வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பாவடை தாவணியில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.