Connect with us

ஆறடி தேக்கு மரம் அம்சமா நிக்குது!…விஜே கீர்த்தியின் ஹாட் கிளிக்ஸ்…

keerthi

Entertainment News

ஆறடி தேக்கு மரம் அம்சமா நிக்குது!…விஜே கீர்த்தியின் ஹாட் கிளிக்ஸ்…

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே கீர்த்தி. மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம்தான் இவர் அதிகம் பிரபலமானார்.

kiki

அதன்பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். திரைப்பட விழாக்களிலும் விஜே-வாக கலக்கி வருகிறார். நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் ரசிக்கக் கூடிய தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். நடனம், மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் இவர்.

இதையும் படிங்க: ஐயோ என்னா உடம்புடா!…பாக்க பாக்க வெறியேறுது!….பிட்டு துணியில் மூடேத்தும் ஐஸ்வர்யா…

kiki

இவரும், சாந்தனமும் இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், கட்டழகை காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி கீர்த்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kiki

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

kiki

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top