Connect with us
vj keerthi

Entertainment News

வயசு பசங்க பாவம்!.. வாளிப்பான உடம்ப வளச்சி வளச்சி காட்டும் விஜே கீர்த்தி….

சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் விஜே கீர்த்தியும் ஒருவர். கலைஞர் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக இவர் பணிபுரிந்துள்ளார்.

keerthi

நடிகரும் இயக்குனருமான சாந்தனுவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து நடனம் ஆடுவது, யுடியூப்பில் ஜாலியான வீடியோக்களை வெளியிடுவது என பொழுதை கழித்து வருகின்றனர்.

keerthi

மேலும், அடிக்கடி வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், கட்டழகை நச்சென காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

keerthi

அந்த வகையில், நச்சென்ற உடையில் கட்டழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

keerthi

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top