சும்மா சுண்டி இழுக்குற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசியம் பண்ணும் விஜே கீர்த்தி....
சினிமா நடிகைகளுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் நிரூபித்து வருகின்றனர்.
நடிப்பிலா என கேட்காதீர்கள். நடிகைகள் போலவே கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவதில்தான் இவர்கள் நடிகைகளை பின்பற்றி வருகின்றனர்.
விஜே அஞ்சனா, டிடி, விஜே ரம்யா வரிசையில் விஜே கீர்த்தியும் இதை தொடர்ந்து செய்து வருகிறார். பல தொலைக்காட்சிகளில் இவர் விஜேவாக பணிபுரிந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இருவரும் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிடுவது, யுடியூப்பில் வெளியிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். மேலும், கலக்கலான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.