Categories: Entertainment News

ஐயோ சிக்குன்னு இருக்கு உடம்பு!… சிறப்பா காட்டி சிதற வைக்கும் விஜே கீர்த்தி…

சன் டிவி, கலைஞர் டிவி என பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் விஜே கீர்த்தி. முழுப்பெயர் கீர்த்தனா. கணீர் குரலில் ரசிகர்களை கவர்ந்தவர்.பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

kiki

நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள விஜே கீர்த்தி சாந்தனுவுடன் இணைந்து பிரபல பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவது, யுடியூப்பில் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும், அவ்வப்போது கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தி விஜயின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மாடில நிக்குற மானுக்குட்டி!…மஜாவா காட்டி மனச இழுக்கும் விஜே ரம்யா…

Published by
சிவா