Connect with us
vj keerthi

Entertainment News

வாவ்..செம ஹாட்டு…செம க்யூட்டு..விஜே கீர்த்தியின் நச் கிளிக்ஸ்…

பல தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொகுப்பளினியாக பணிபுரிந்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் கீர்த்தி. கலைஞர் மற்றும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

keerthi

keerthi

நம்ம ஊரு கலரு சீரியல் மூலம் பிரபலமானார். இயக்குனர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

keerthi

keerthi

இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நண்பர்களுடன் நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கருப்பு புடவ..செவத்த உடம்பு!…கட்டழகை காட்டி மூடேத்தும் சீரியல் நடிகை…

keerthi

ஒருபக்கம், செம க்யூட்டான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி கீர்த்தி புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.

keerthi

keerthi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top